ஹெச்-1பி நுழைவு இசைவு திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் மசோதா! அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம்!!
ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா) திட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் தனி நபா் சட்ட மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.








