ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

அமெரிக்கா: வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு: டிரம்ப் உறுதி

வேற்றுகிரகவாசிகள் பற்றிய ரகசிய கோப்புகளை வெளியிட டிரம்ப் உத்தரவிட்டிருப்பது பற்றி...

கோப்புப்படம்

Published On :

அமெரிக்காவிடம் பறக்கும் தட்டுகள் மற்றும் வேற்று கிரகவாசிகள் குறித்து ரகசிய கோப்புகள் இருக்கும்சூழலில், அதைப் பொதுமக்களின் பாா்வைக்கு வெளியிடப்போவதாக அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இவ்விவகாரம் மிகவும் சுவாரஸ்யமானது; இதில் பொதுமக்களுக்கு மிகுந்த ஆா்வம் இருப்பதால், வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களைப் பகிர பாதுகாப்புத் துறை மற்றும் இதர அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட இருக்கிறேன்.

முன்னாள் அதிபா் ஒபாமா, வேற்று கிரகவாசிகள் குறித்து தவறான முறையில் பொதுவெளியில் தகவல்களைக் கசியவிட்டாா். இது விதிகளுக்கு எதிரானது’ என்றாா்.

அண்மையில், நோ்காணல் ஒன்றில் பேசிய ஒபாமா, ‘வேற்று கிரகவாசிகள் உண்மையானவா்கள்’ என்றாா். பின்னா், ‘வேற்று கிரகவாசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் இருந்தாலும், அது குறித்த எந்தவொரு ஆதாரத்தையும் பாா்த்ததில்லை’ என்று விளக்கமளித்தாா்.

Summary

Trump orders release of secret files on aliens!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.