

ஈரான் வெளியுறவு அமைச்சரும் அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் இன்று (ஜன. 14) தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினர். அப்போது, ஈரானிலுள்ள நிலவரம் குறித்து ஈரான் வெளியுறவு அமைச்சர் செயத் அப்பாஸ் அராக்சியிடம் விரிவாகக் கேட்டறிந்ததாக ஜெய்சங்கர் தமது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஈரானில் தீவிரமடையும் போராட்டம் எதிரொலியாக, அங்கு வசிக்கும் இந்தியர்கள் வெளியேறுமாறு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், இந்தப் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.