பாகுபலி 2: முதல் காட்சி பார்த்தவர்களின் விமரிசனங்கள்!

சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள பாகுபலி 2 படத்தின் விமரிசனத் தொகுப்பு:
பாகுபலி 2: முதல் காட்சி பார்த்தவர்களின் விமரிசனங்கள்!

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள படம் - 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ (பாகுபலி 2). இந்தப் படம், இன்று வெளியாகியுள்ளது. 

உலகம் முழுக்க இருந்து பாகுபலி 2 படத்துக்கு விமரிசனங்கள் குவிந்துவருகின்றன. கிட்டத்தட்ட அனைவரும் படத்தை ஆஹோஓஹோ எனப் பாராட்டுகிறார்கள். இந்திய சினிமாவின் மகத்தான படம் என்பதே முதல் காட்சி பார்த்த பலருடைய விமரிசனமாக உள்ளது.

சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள பாகுபலி 2 படத்தின் விமரிசனத் தொகுப்பு:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com