• Tag results for review

கார்த்திக் சுப்பராஜின் ‘மெர்க்குரி’ - சினிமா விமரிசனம்

மொழி எல்லையைக் கடந்திருப்பதாலும், சூழலியல் சார்ந்து உலகளாவிய பிரச்னையை உறுத்தாமல் உரையாடியிருப்பதாலும், சர்வதேச அளவில் ஒரு முக்கியமான திரைப்படமாக உருவாகியிருக்கிறது, ‘மெர்க்குரி’.

published on : 21st April 2018

கர்நாடகாவில் வைரலாகிக் கொண்டிருக்கும் சிம்புவின் ஏப்ரல் 11 வேண்டுகோள்!

#uniteforhumanity என்ற ஹேஷ்டேக்குடனான சிம்புவின் வேண்டுகோள் தமிழகத்தில் கேலிக்குரியதாகப் பார்க்கப்பட்டாலும் கர்நாடக மக்கள் அதை பாஸிட்டிவ் கண்ணோட்டத்துடனே வரவேற்றிருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

published on : 13th April 2018

எஸ்.ராம கிருஷ்ணனின் யாமம் நாவல் அறிமுகம்!

மேல்மலை எலிசபெத்துக்குச் சொந்தமாகிறது. அங்கு அவள் மூலமாக ஒரு கால கட்டத்தில் தேயிலை பயிர் அறிமுகமாகிறது.இதன் மூலம் கிடைக்கும் பெரும் தொகையில் எலிசபெத் ஒருமுறை லண்டன் செல்ல ஆசைப் படுகிறாள்.

published on : 4th April 2018

ஜெயமோகனின் "மத்தகம்" ஒரு யானையின் கொம்புகளின் ஊடே கிட்டிய பயண அனுபவம்!

கதை நிகழ்வது அவிட்டம் திருநாள் உதயமார்த்தாண்ட வர்மா மகாராஜாவின் காலம். அவரது ஆத்மார்த்தமான அன்பைப் பெற்றது தான் கேசவன் எனும் யானை,

published on : 3rd April 2018

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பான தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம்  மறுப்பு! 

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக அளிக்கப்பட்ட  தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்ற அமர்வு மறுத்து விட்டது.

published on : 3rd April 2018

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பான சீராய்வு மனு: செவ்வாய் மதியம் விசாரணை! 

எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு மீதான   சீராய்வு மனு விசாரணை, செவ்வாய் மதியம் 2 மணிக்கு நடைபெறும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி... 

published on : 3rd April 2018

எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்! 

எஸ்.சி., எஸ்.டி. சட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் தெரிவித்துள்ளார். 

published on : 2nd April 2018

பாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’- சினிமா விமரிசனம்

சமூகத்தின் பெரும்பாலான நிறுவனங்கள், செல்வாக்கான குற்றவாளிகளுக்குச் சாதகமாக இயங்கும்போது எளிய மக்களுக்கான நீதியை எவரால் தர முடியும்...

published on : 17th February 2018

விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ – சினிமா விமரிசனம்

‘சூது கவ்வும்’ மாதிரியான ஓர் அபத்த நகைச்சுவைத் திரைப்படத்தை மாறுபட்ட பாணியில் இயக்குநர் தர முயன்றிருக்கிறார்...

published on : 3rd February 2018

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘பத்மாவத்’: சினிமா விமரிசனம்

‘பத்மாவத்’ ஓர் உன்னதமான அனுபவத்தைத் தருகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை...

published on : 26th January 2018

சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ – சினிமா விமரிசனம்

ஹிந்தியில் இருந்த நம்பகத்தன்மையும் குற்றத்தின் அழகியலும் தமிழில் பெரும்பான்மையாகச் சிதைந்திருப்பது சோகம்...

published on : 12th January 2018

‘அருவி’ படத்துக்கும் அரபு மொழி படமான அஸ்மாவுக்கும் என்ன சம்பந்தம்?

‘அருவி’படம் வெளியான நாளிலிருந்து தொடர்ந்து பாராட்டுகளையும் அதே சமயத்தில் சர்ச்சைகளையும் எதிர்கொள்கிறது.

published on : 21st December 2017

உடைந்த படகு!

கரையில் உட்கார்ந்து சாவகாசமாக நீர் நெளியும் ஆற்றை ரசித்துக் கொண்டிருக்கும் நம்மை,

published on : 17th December 2017

‘அருவி’: சினிமா விமரிசனம்

குறிஞ்சிப்பூ போல ஓர் அருமையான முயற்சி...

published on : 16th December 2017

சிவசங்கரியின் 'தகப்பன்சாமி' குறுநாவல்!

சிவசங்கரியின் இந்தக் குறுநாவல் முன்பு தூர்தர்சனில் "செவ்வாய் தோறும் இரவு ஒளிபரப்பப் படும்" ஒருமணி நேர நாடகங்களில் ஒன்றாக மாஸ்டர் கணேஷ் நடிப்பில் பார்த்த ஞாபகம். மாஸ்டர் கணேஷ் தான் சிவா.

published on : 15th November 2017
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை