டபுள் ஆக்குபன்சி: வென்றதா நவீன ஆள்மாறாட்டம்?
இயக்குனர் அஸ்வின் கந்தசாமி இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ், ரேஷ்மா வெங்கடேஷ், சம்யுக்தா, வினோத் கிஷன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது டபுள் ஆக்குபன்சி திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். குஷ்பூ சுந்தர் மற்றும் பென்ஸ் மீடியா தயாரித்துள்ளனர்.