கமர்ஷியல் படங்களிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிட்டால்.. நடிகை சமந்தாவின் ஆசை இதுதான்! (விடியோ)

சமந்தா தனது எட்டு ஆண்டுகள் திரை வாழ்க்கையில் பல கமர்ஷியல் படங்களைக் கடந்து இப்போதுதான் யூடர்ன்
கமர்ஷியல் படங்களிலும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கிடைத்துவிட்டால்.. நடிகை சமந்தாவின் ஆசை இதுதான்! (விடியோ)

சமந்தா தனது எட்டு ஆண்டுகள் திரை வாழ்க்கையில் பல கமர்ஷியல் படங்களைக் கடந்து இப்போதுதான் யூடர்ன் போன்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.

தன்னுடைய திரைப்பயணம் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறார். அதன் காணொலி இதோ

மேலும் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்.

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com