உச்சியிலிருந்து உச்சத்திற்கு!உச்சியிலிருந்து தொடங்குவது என்பது கருணையின் உச்சியிலிருந்து தொடங்குவது. விழிப்புணர்வின் உச்சியிலிருந்து தொடங்குவது. கருணை என்பது அடுத்தவர்கள் மீது வைத்திருப்பது மட்டுமல்ல14 ஜூன் 2017
முயன்றவர் வாழலாம்!வெர்ஜீனியா உல்ஃப் போன்று பலமுறை தற்கொலைக்கு முயல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவதோடு நின்றுவிடாமல் தகுந்த சிகிச்சையளித்து குணப்படுத்தினால் 7 ஜூன் 2017
தற்கொலை தடுப்பு நடவடிக்கைகள்சின்னப் பிரச்னைக்கே சிறகு ஒடிந்துவிடுபவர்கள். இவர்கள் மூளையில் சில ரசாயன உற்பத்தி குறைவாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே, தக்க மருந்துகளைக் கொடுத்து மனநல மருத்துவர்கள் இவர்களை மீட்பார்கள். 5 ஜூன் 2017
பொழுதாக்கங்கள் (Hobbies)சிலர் முக்கியமான பணிகளில் இருந்திருப்பார்கள். அவர்களுக்கு அலுவலகமே உலகமாக இருந்திருக்கும். கோப்புகளைத் தாண்டி எதையும் வாசித்திருக்க மாட்டார்கள். சக அலுவலர்களைத் தவிர, நண்பர்கள் இருக்க மாட்டார்கள்.25 மே 2017
வாழ்க்கை, புள்ளிவிவரங்கள் அல்ல!திருமணம் ஆனவர். அவருடைய மனைவி அவரைவிட பத்து கிலோ எடை கூடுதலாக இருப்பதாகவும், அது அவருக்கு மன உளைச்சலாக இருக்கிறது என்றும் பேச்சை ஆரம்பித்தார்.16 மே 2017
அச்சம் என்பது...பயம் ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்துகிறது. விலங்குகளில் வலிமையைத் தீர்மானிப்பது தைரியம் மட்டுமே. உருவம் இரண்டாவது பட்சம். எப்போது பயம் விலகுகிறதோ, அப்போது எதையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்.10 மே 2017
அவமானம் எனும் மாயை!சாதனைகளில் குறைவதால் அதை கவுரவக் குறைச்சல் என்று நகர்ப்புறங்களிலும், சொந்தத்தில் சண்டை என்று கிராமப்புறங்களிலும் தற்கொலை ஆயுதத்தைகைகளில் எடுப்பவர்கள் அதிகம்.4 மே 2017
அளவுக்கு மிஞ்சினால்...!இன்று எல்லாரிடமும் கையின் அங்கமாக ஆகிவிட்டது அலைபேசி. சிலர் கழிவறைக்குக் கூட கையோடு எடுத்துச் செல்கிறார்கள். அங்கிருந்தே குறுஞ்செய்திஅனுப்புகிறவர்கள் உண்டு.25 ஏப்ரல் 2017
அடுத்தவர்களுக்காக வாழ்வது...பெற்றோர்களும் பிள்ளைகளிடம், "நீ சரியாக வரவில்லை என்றால் நான் வெளியே தலைகாட்ட முடியாது'' என அடிக்கடி கூறியும், மிரட்டியும் வந்தால், பிள்ளைகள் முடிவு வேறுவிதமாக இருந்தால் நாம் அவமானப்பட வேண்டும்25 ஏப்ரல் 2017