• Tag results for சாமி

5. டபுள் டெக்கர்

மதுர் வடா, சூடான போளி ஆகியவற்றை இந்த ஆட்டத்தில் வாங்கிச் சாப்பிட முயன்றால், தன் கையிலிருந்து பக்கத்தில் இருக்கிற சிவசாமி வாய்க்குத் தானே போயிடும் என்று பயந்தவர், கடைசி வரை உண்ணாவிரதம் இருந்தார்.

published on : 20th September 2018

5000 ஆண்டுகளுக்கு முந்தைய மூலக்கொல்லை பாறை ஓவியம்: உலகப் புகழ் பெறத்தக்கது - பாதுகாக்க வேண்டியது நமது கடமை!

படைப்பின் உன்னதத்தால்; வெளிப்படுத்தும் அறிவியல் சார்ந்த அறிவால் இது உலகப் புகழ் பெறக்கூடும். ஆகச்சிறந்த தொல்படைப்புகளின் அட்டவணையில்; இடவரைபடத்தில் இது இடம்பெறக்கூடும். 

published on : 20th September 2018

கர்நாடக அரசைக் காப்பதற்காக தரம் தாழ்ந்து செயல்படும் குமாரசாமி: பாஜக தலைவர் எடியூரப்பா குற்றச்சாட்டு 

கர்நாடக கூட்டணி அரசைக் காப்பதற்காக முதல்வர் குமாரசாமி தரம் தாழ்ந்து செயல்படுவதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா குற்றம் சாட்டியுள்ளார். 

published on : 19th September 2018

ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ள குமாரசாமியின் குடும்பம்: எடியூரப்பா 'பகீர்' புகார் 

கர்நாடக முதல்வர் குமாரசாமியின் குடும்பம் ரூ. 3000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக, மாநில பாஜக தலைவர் எடியூரப்பா புகார் தெரிவித்துள்ளார். 

published on : 19th September 2018

கலைஞர் கருணாநிதி... கரிகால சோழனின் புனர் ஜென்மம்: மாதா அன்னபூரணி ஆருடம்!

இவர் பின்பற்றும் திகம்பரக் கொள்கையால் இவரைப் பற்றிய யூ டியூப் நேர்காணல் விடியோ கூகுள் ட்ரெண்டிங்கில் தமிழ்நாட்டு அளவில் 11 வது இடத்தில் இருக்கிறது.

published on : 17th September 2018

பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று மோகினி அவதாரத்தில் மலையப்ப சாமி திருவீதி உலா

திருமலையில் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாளான இன்று மோகினி அவதாரத்தில் மலையப்ப சாமி திருவீதி உலா வந்தார். 

published on : 17th September 2018

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலில் ஆவணித் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

published on : 15th September 2018

4. ‘சிவசாமி, நீ பிசாசுடா!’

கறிகாய்த் தோட்டம் போட்டு, பூச்செடி கொடி, குரோட்டன்செல்லாம் வளர்த்து, அஸ்தினாபுர வீட்டை ஒரு மினி வசந்த பங்களாவா ஆக்கணும்னு சொல்லுவேளே?

published on : 13th September 2018

முதல்வர் மீதான லஞ்சப் புகார்: லஞ்ச ஒழிப்புத்துறை 17-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான லஞ்சப் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை 17-ஆம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

published on : 12th September 2018

128. விட்டகுறை

நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தபோது வினய்க்கு இடது புறம் இருந்து ஒருவன் எங்களை நோக்கி நடந்து வந்தான். அவன் அருகே வந்தபோது நாங்கள் உற்றுப் பார்த்தோம். அவனும் நின்று எங்களைக் கவனித்தான்.

published on : 12th September 2018

ஜெயலலிதா சிகிச்சை; சிசிடிவி  பதிவுகளை நிறுத்த  உத்தரவிட்டது யார்?: அப்பல்லோவுக்கு  ஆறுமுகசாமி ஆணையம் கேள்வி  

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சையின் பொழுது அப்பல்லோ மருத்துவமனை சிசிடிவி  பதிவுகளை நிறுத்த  உத்தரவிட்டது யார் என்று மருத்துவமனை நிர்வாகத்திற்கு ஆறுமுகசாமி ஆணையம் கேள்விகளை எழுப்பியுள்ளது.

published on : 7th September 2018

முதல்வர் பழனிசாமிக்கு எதிரான ஒப்பந்த ஊழல் வழக்கு: விசாரணை செப்டம்பர் 12-க்கு ஒத்திவைப்பு 

நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பா் 12-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

published on : 7th September 2018

3. ஆபரேஷன் மைக் டெஸ்ட்டிங்!

விசாரணையின்போது மாலாடு, ரவாலாடு, குஞ்சாலாடு என்று காதில் விழுந்தால், இந்த வழக்காடு மன்றத்தில் இருக்கும் 99.78 விழுக்காடு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ள வழக்குரைஞர்களின் சர்க்கரை அளவு மேலும் கிர்ரென்று..

published on : 6th September 2018

2. ஆ! கெஸ்ட்!

மெட்ராஸ் வந்தா வீட்டுக்கு வாங்களேன்னு சொன்னேன். அதை ரிக், எஜுர், சாம, அதர்வண வேத வாக்கா எடுத்துண்டு ஜோஸ்யர் வந்துட்டாரா..

published on : 30th August 2018

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜர் 

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் இருவர் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் வியாழனன்று ஆஜராகினர். 

published on : 23rd August 2018
1 2 3 4 5 6 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை