• தேடல் முடிவுகள் உள்ள central government
Image Title
neduvasal_protest

அப்போ மீத்தேன் இப்போ ஹைட்ரோ கார்பன்?

2010 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீத்தேன் வாயு திட்டத்தை பற்றி முதன்முதலாக அறிவித்தார்.

பதிவுசெய்த நாள் 1st March 2017
neduvasal_protest

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம்: தொடரும் துயரம்!    

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பூமியில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதை எதிர்த்து அப்பகுதி பொது மக்களின் போராட்டம் துவங்கியிருக்கிறது.

பதிவுசெய்த நாள் 24th February 2017
keezhadi

கீழடி ஆய்வுப்பணிகள் தற்காலிகமாகத்தான் நிறுத்தம்: மத்திய அமைச்சர் தகவல்!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் தாற்காலிகமாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய கலாச்சாரத்துறைஅமைச்சர் மகேஷ் ஷர்மா ...

பதிவுசெய்த நாள் 17th February 2017
union_budget

முன்கூட்டியே பட்ஜெட்  தாக்கல்: மத்திய அரசை கட்டுப்படுத்த சட்டம் இல்லை!

பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்யும் விவகாரத்தில் மத்திய அரசை கட்டுப்படுத்த சட்டம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பதிவுசெய்த நாள் 13th January 2017
OPS

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பதிவுசெய்த நாள் 11th January 2017
udhay

மத்திய அரசின் 'உதய்' மின் திட்டத்தில் இணைந்தது தமிழக அரசு!

மாநில மின் பகிர்மான  நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதை தடுக்க மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'உதய்' மின் திட்டத்தில் இன்று தமிழக அரசு இணைந்தது.

பதிவுசெய்த நாள் 9th January 2017
jaitley

சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும்: ஜேட்லி உறுதி!

வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டிய எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்தார்.

பதிவுசெய்த நாள் 14th December 2016
petrol_+_diesel

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவுசெய்த நாள் 15th November 2016
javadekar

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக விரைவில் உரிய முடிவு: பிரகாஷ் ஜவடேகர் பேச்சு!

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி விரைவில்  உரிய முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்...

பதிவுசெய்த நாள் 6th November 2016
salary_hike

அடிச்சது லக்கி ப்ரைஸ்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம் இப்போ ‘டபுள்’ ஆகப்போகுது!

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தற்போதைய சம்பளத்தை  இரு மடங்காக உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

பதிவுசெய்த நாள் 2nd November 2016
pandaru-thathareya

இனி வீட்டு வேலை செய்வோருக்கும் உண்டு இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு: மத்திய அமைச்சர் தகவல்!

மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள புதிய திட்டப்படி இனி வீட்டு வேலை செய்வோருக்கும்,  இ.எஸ்.ஐ. மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.

பதிவுசெய்த நாள் 30th October 2016
Supreme_Court

நீதித்துறைக்கு பூட்டுப்போட விரும்புகிறீர்களா? மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!

நீதித்துறைக்கு பூட்டுப்போட நீங்கள் விரும்புகிறீர்களா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.

பதிவுசெய்த நாள் 28th October 2016
central_government

முயன்றால் மத்திய அரசு வேலை பெறுவது அப்படியொன்றும் குதிரைக் கொம்பல்ல!

ஒவ்வோராண்டும் மத்திய அரசின் வேலைகளுக்கான காலியிடங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. என் குடும்பத்தில் என்னையும் சேர்த்து ஐந்து பேர். ஐந்துபேரும் மத்திய அரசில்தான் வேலை பார்த்தோம்.

பதிவுசெய்த நாள் 18th October 2016
hindi_in_cellphone

அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி!

இந்தியாவில் விற்பனைக்கு வரும் அனைத்து செல்போன்களிலும் பயன்பாட்டு மொழிகளில் ஒன்றாக இந்தி  கட்டாயம் இருக்க வேண்டும் என செல்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.

பதிவுசெய்த நாள் 12th September 2016

தேடல் முடிவுகள் 1 - 14 இல் 14

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை