• Tag results for sex

விஷாகா குழு பின்னணியும் விதிகளும்...

விஷாகா குழுவின் முன்னோடி என்றால் அது பன்வாரி தேவி ஆவார். பன்வாரி தேவி ராஜஸ்தான் மாநிலத்தில், ஜெய்பூரிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பத்தேரி என்ற கிராமத்தில் வசித்துவந்தார்.

published on : 27th August 2018

ஆண்கள் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்கும் பெண்கள் மீதும் நடவடிக்கை தேவை

ஆண்கள் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகாா் அளிக்கும் பெண்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தில்லி மகளிா் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் தெரிவித்துள்ளாா்.

published on : 22nd August 2018

பாலியல் தொல்லை செய்த உதவிப் பேராசிரியர்: நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்த மாணவி 

கல்லூரி உதவிப் பேராசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவியொருவர் நீதிபதியிடம் வாக்குமூலம் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 22nd August 2018

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் சரிவு

நடப்பாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் சரிவை சந்தித்துள்ளது.

published on : 16th August 2018

பாலியல் சித்ரவதைக் கூடங்களாக மாறிய பிகார் சிறுமிகள் விடுதிகள்: அதிர வைத்த ஆய்வறிக்கை 

பிகாரில் செயல்படும் 15 சிறுமிகள் விடுதிகள் பாலியல் சித்ரவதைக் கூடங்களாக செயல்பட்டுள்ள அதிர வைக்கும் தகவல் டாடா நிறுவன ஆய்வறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

published on : 14th August 2018

11 வயது சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம்: உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டம்

11 வயது சிறுமி பாலியல் குற்றவாளிகளுக்காக ஆஜராக மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

published on : 17th July 2018

ஓரினச்சேர்க்கை தொடர்பான 377-ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரும் வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

கருத்தொற்றுமையின் பேரில் நடைபெறும் ஓரினச்சேர்க்கையை குற்றமாகக் கருதும் 377-ஆவது பிரிவை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  

published on : 17th July 2018

ஓரினச்சோ்க்கை தடைப்பிரிவை நீக்கினால் களங்கம் தீரும்: உச்ச நீதிமன்றம் கருத்து 

கருத்தொற்றுமையின் பேரில் நடைபெறும் ஓரினச்சோ்க்கையை குற்றறமாகக் கருதும் 377-ஆவது பிரிவை ரத்து செய்துவிட்டால், சமூகத்தில் அவா்கள் மீது படிந்துள்ள களங்கமும், பாகுபாடும் நீங்கிவிடும்... 

published on : 12th July 2018

ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமா? : உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கே விட்ட மத்திய அரசு 

ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமா என்பது குறித்து தீர்மானிக்கும் முடிவை உச்ச நீதிமன்றத்திடமே விட்டுவிடுவதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

published on : 11th July 2018

பிறப்புக்கு முன்பே பாலினம் கண்டறிதல் (பாலின தேர்வு தடைச்சட்டம் ) 1992

குரோமோசோம்கள் மாறுபாடுகள் பிறவிலேயே உண்டாகும் குறைபாடுகள் பாலினம் சார்ந்த குறைபாடுகள் பாலறிதல் சோதனையின் தவறான உபயோகம் பெண் சிசுக்கொலை

published on : 9th July 2018

அத்தியாயம் 75 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

தனி மனிதனின் தீமைகளை மாற்றிவிட முடியும் எனில், ஒரு சமூகத்தின் தீமைகளையும் மாற்றிவிடமுடியும் என்ற நம்பிக்கையில் உருவானதே பொதுப்பலியாடு முறை.

published on : 29th June 2018

உயர் அதிகாரியின் பாலியல் தொல்லையை சமூக ஊடகத்தில் பதிவு செய்த பெண் ஐஏஎஸ் அதிகாரி!

இதைப் பற்றி சம்மந்த்தப் பட்ட உயரதிகாரியிடம் விசாரித்ததில், அவர் தன் மீதான குற்றச்சாட்டை முற்றிலுமாக நிராகரித்தார். நான் ஒரு உயரதிகாரி என்ற முறையில், எனக்குக் கீழே பணிபுரியும் ஜூனியர் அதிகாரிகளுக்கு

published on : 11th June 2018

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான பிரிவு 377: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் சம்மதம்

ஓரினச்சேர்க்கையை சட்ட விரோதமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவை நீக்குமாறு ஐஐடி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுக்க உச்ச நீதிமன்றம் சம்மதம் தெரிவித்தது.   

published on : 17th May 2018

சட்டப்படி திருமணம் செய்துகொண்ட மாற்று பாலின காதலர்கள்: கேரளாவில் முதன்முறையாக சம்பவம் 

கேரளாவில் மாற்று பாலின காதலர்கள் முதன்முறையாக சட்டப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

published on : 10th May 2018

நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் அறிக்கையை வெளியிட உயர் நீதிமன்றம் தடை 

பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரால் அமைக்கப்பட்டுள்ள சந்தானத்தின் விசாரணை அறிக்கையை வெளியிட  உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

published on : 10th May 2018
1 2 3 > 
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை