• Tag results for statement

பேராசிரியர் நிர்மலாதேவியின் பின்னணியில் உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள் யார் யார்? விஜயகாந்த் கேள்வி! 

அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவியின் பின்னணியில் உள்ள பசுத்தோல் போர்த்திய புலிகள் யார் யார் என்பது கண்டறியப்பட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

published on : 19th April 2018

ரஜினிகாந்த் கர்நாடகா காவியின் தூதுவர்: காய்ச்சி எடுத்த பாரதிராஜா! 

ரஜினிகாந்த் தமிழர் அல்ல; கர்நாடகா காவியின் தூதுவர் என்று இப்போது தான் தெரிகிறது என்று இயக்குநர் பாரதிராஜா காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

published on : 16th April 2018

காவிரி பிரச்னையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உறுதியாக மேற்கொள்ளும்: முதல்வர் 

காவிரி பிரச்னையில் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உறுதியாக தொடர்ந்து மேற்கொள்ளும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

published on : 31st March 2018

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் வான்வழி தாக்குதல்: 37 பேர் பலி! 

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் அதிபர் பஷாரின் ஆதரவு ரஷ்ய படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 37 பேர் பலியாகியுள்ளனர்.

published on : 23rd March 2018

சசிகலா பிரமாணப் பத்திரம் தொடர்பாக வெளியான தகவல்கள் உண்மையல்ல: விசாரணை ஆணையம் மறுப்பு! 

சசிகலா பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையல்ல  என்று நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

published on : 21st March 2018

தங்கள் சித்தாந்தங்களை எதிர்த்தவர்களின் சிலைகளை சேதப்படுத்தும் பாஜக: ராகுல் கண்டனம்! 

தங்கள் சித்தாந்தங்களை எதிர்த்தவர்களின் சிலைகளை சேதப்படுத்துமாறு பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களைத் தூண்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.  

published on : 20th March 2018

ஆள்வோருக்கு கண்ணீரால் நனைந்த கண்டனம்: தமிழக பட்ஜெட் மீது கமல் விமர்சனம்! 

தமிழக மக்களின் கடன்சுமையை எட்டு ஆண்டுகளில் மும்மடங்காக்கிய ஆள்பவருக்கு எங்கள் கண்ணீரால் நனைந்த கண்டனம் என்று தமிழக பட்ஜெட்டை மக்கள் நீதி மய்யம் அமைப்பின் தலைவர் கமல் விமர்சனம்..

published on : 16th March 2018

காவிரிக்காக தமிழக வழக்கறிஞர்கள் 13 நாட்கள் வாதாடினார்கள்: வைகோ குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில்! 

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழக வழக்கறிஞர்கள் 13 நாட்கள் மாநிலத்தின் வாதங்களை எடுத்து வைத்தார்கள் என்று வைகோ குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

published on : 11th March 2018

கவுதமி விவகாரத்தில் கருத்துக் கூற விரும்பவில்லை: கமல் பேட்டி! 

சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக நடிகை கவுதமி தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு பதில் கூற விரும்பவில்லை என்று கமல் தெரிவித்துள்ளார்.

published on : 27th February 2018

மருத்துவமனை சிகிச்சையில் ஜெயலலிதாவை பார்க்கவில்லை: ஆணையத்தில் விவேக் ஜெயராமன் தகவல்? 

அப்பல்லோ மருத்துவனையில் சிகிச்சை பெற்ற பொழுது ஜெயலலிதாவை தான் பார்க்கவில்லை என்று சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

published on : 13th February 2018

நான் அவ்வளவு பெரிய ரவுடி இல்லை: சரணடைந்த பினுவின் 'வடிவேல் டயலாக்'!

நீங்கள் நினைப்பது மாதிரி நான் அவ்வளவு பெரிய ரவுடி ஒன்றும் இல்லை என்று காவல்துறையினரிடம்  சரணடைந்த பினு தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளான்.

published on : 13th February 2018

பதிலளிக்க சசிகலா தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம்:ஆறுமுகசாமி விசாரணை ஆணையப் பணிகள் நிறுத்தி வைப்பு! 

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இதுவரை தாக்கலான வாக்குமூலங்களை படித்துப் பார்க்க சசிகலா தரப்புக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்து, விசாரணை ஆணையப் பணிகள் 15 நாட்களுக்கு நிறுத்தி.. 

published on : 30th January 2018

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: தீர்ப்பினை திரும்பப் பெறக் கோரிய பேரறிவாளனின் மனுவுக்கு சிபிஐ பதிலளிக்க உத்தரவு! 

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தான் உட்பட 7 பேரை குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பினை திரும்பப் பெறக் கோரிய பேரறிவாளனின் மனுவுக்கு, சிபிஐ பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

published on : 24th January 2018

வைரமுத்துவின் தமிழ் ஆண்டாளும் ஜெயமோகனின் விஷ்ணுபுரமும்...

இந்தியத் தெய்வீக உருவகங்களைப் பற்றியதான அயலக மதிப்பீடு வெகு காலமாக இப்படித்தான் இருந்திருக்கிறது. அதற்கு சமீபத்திய சான்று ஆண்டாள் மீதான இந்த அவதூறான கூற்று, இதை நாம் மறுப்பதற்கும், எதிர்த்து அவளது

published on : 10th January 2018

'செய்திகளுக்கு வண்ணம் பூச வேண்டாம்' ஊடகங்கள் மீதான அதிருப்தி குறித்து வெங்கய்ய நாயுடு முன்வைத்த வேண்டுகோளின் மீதான விமர்சனம்!

இப்படி ஒரு வேண்டுகோளை துணை ஜனாதிபதியே முன்வைக்கும் போது அதில் ஊடகங்கள் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடக் கூடாது எனும் மிரட்டல் தொனி தான் அதிகம் தெரிகிறது.

published on : 3rd January 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை