சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், கனகபுரா வட்டம், கரடிகுட்டாவைச் சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் கடந்த 2017, மார்ச் 10-ஆம் தேதி சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாராம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் ஆனந்தைக் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம், ஆனந்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


