போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

"ஆங்கில அறிவு இருந்தால் வேலை கிடைப்பது எளிது'

ஆங்கிலஅறிவு இருந்தால் எளிதில் வேலை கிடைக்கும் என்று  கிங்ஸ்லெர்னிங் மையத்தின் மூத்த செயல் அதிகாரி அர்சன்வக்கில் தெரிவித்தார்.,

Updated On :9 ஜூலை 2018, 2:58 am

ஆங்கிலஅறிவு இருந்தால் எளிதில் வேலை கிடைக்கும் என்று  கிங்ஸ்லெர்னிங் மையத்தின் மூத்த செயல் அதிகாரி அர்சன்வக்கில் தெரிவித்தார்.,
பெங்களூரு தொம்மலூருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில், கல்லூரி மாணவர்களுக்கான  ஆங்கிலப் பயிற்சி வகுப்பைத் தொடக்கிவைத்து அர்சன்வக்கில் பேசியது:-
பெங்களூரு போன்ற நகரங்களில் தகவல்,  உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஆங்கிலத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. 
ஆங்கிலம் பயில்வதில் நகரங்களைச் சேர்ந்த மாணவர்களைவிட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பின்தங்கியுள்ளனர். இதனால் வேலைவாய்ப்பிலும் அவர்கள் பின்தங்க நேரிடுகிறது. 
தொழில் பயிற்சி பெறுபவர்களும், ஆங்கில அறிவு குறைவாக இருந்தால், அவர்களும் வேலைவாய்ப்பில் பின் தங்க நேரிடுகிறது. முதல் கட்டமாக பெங்களூரில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக ஆங்கிலப் பயிற்சியை தொடங்கியுள்ளோம். இதனை நிகழாண்டு இறுதிக்குள் மேலும் 15 அரசு பள்ளிகளுக்கு விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம் என்றார் அர்சன் வக்கில்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.