தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

வாகனங்கள் திருட்டு: 3 பேர் கைது

இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில்,  3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:31 am IST

இரு சக்கர வாகனங்கள் திருட்டு வழக்கில்,  3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஊரகப்  பகுதியான ஆனேக்கல்லைச் சேர்ந்தவர்கள் அஷீமத்கான், சந்தோஷ், மஞ்சுநாத்.  இவர்கள் மூவரும் இணைந்து பெங்களூரில் பல்வேறு பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்களைத் திருடி வந்தனராம்.
இதுகுறித்து வழக்கு பதிந்த வர்த்தூர் போலீஸார், 3 பேரையும் கைது செய்தனர்.  இவர்களிடமிருந்து ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.