பெங்களூரு மாநகராட்சி இணை ஆணையரை மிரட்டியதாக, ஒப்பந்ததாரரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு ஜே.பி.பூங்கா பகுதியில் குப்பைகளை அள்ளுவதற்கான குத்தகையை ஒப்பந்ததாரர் வெங்கடேஷ் என்பவர் பெற்றுள்ளார். இவருக்கு மாநகராட்சி நிர்வாகம் ரூ. 63.88 லட்சம் பாக்கி தொகை வைத்திருந்ததாம். ஆனால் குப்பையை அள்ளாமல் வெங்கடேஷ் பொய்யான ஆவணங்களை உருவாக்கி பாக்கித் தொகையை கேட்பதாக மாநகராட்சி ஆட்சேபம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்துக்கு அண்மையில் 6 பேருடன் சென்ற வெங்கடேஷ், தனக்கு சேர வேண்டிய பாக்கித்தொகையை தருமாறு இணை ஆணையர் எச்.பாலசேகரை மிரட்டினாராம்.
புகாரின்பேரில், ஒப்பந்ததாரர் வெங்கடேஷை போலீஸார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலையில் தூய்மைப் பணி: முன்னாள் அமைச்சா் எ.வ. வேலு ஆய்வு

இன்றைய ராசி பலன்கள் (மே 25 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு மன நிம்மதி!

இன்றைய ராசி பலன்கள் (மே 25) மிதுன ராசிக்கு எப்படி?

ஹீப்ளி - ராமேசுவரத்துக்கான வாராந்திர ரயில்கள் நீட்டிப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


