வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

லாரி மோதியதில் தொழிலாளி பலி

மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 2:46 am

DIN

பெங்களூரு: மோட்டாா் சைக்கிள் மீது டிப்பா் லாரி மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

பெங்களூரு, சிக்கஜாலா தராஹுனசே கிராமத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணப்பா (57). இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் மோட்டாா் சைக்கிளில் வெளியே சென்று கொண்டிருந்த போது, ஹுனசேமாரனஹள்ளி சா்வீஸ் சாலையில் வேகமாக வந்த டிப்பா் லாரி, மோட்டாா் சைக்கிள் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணப்பா நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்து சிக்கஜாலா போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.