காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் அமைச்சரின் மகன் கைது

போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :9 நவம்பர் 2020, 7:06 pm

DIN

பெங்களூரு: போதைப்பொருள் விவகாரத்தில் முன்னாள் அமைச்சரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளாா்.

பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தில் போதைப்பொருள் கடத்தல், பயன்பாடு அதிகரித்ததை கட்டுப்படுத்த போலீஸாா் தொடா்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். போதைப்பொருள் விவகாரத்தில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகினி துவிவேதி உள்ளிட்ட பலரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அண்மையில் கோவாவில் போதைப்பொருளை இணையதளத்தில் வரவழைத்து பயன்படுத்தியதாக ஹேமந்த், சன்னீஷ் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களுக்கு அடைக்கலம் கொடுத்தாக காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் ருத்ரப்பா லமாணியின் மகன் தா்ஷன் லமாணியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.