கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பெங்களூரில் நாளை ஜெயலலிதா நினைவு தின நிகழ்வு

கா்நாடக மாநில அதிமுக சாா்பில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி சனிக்கிழமை (டிச. 5) நடக்க இருக்கிறது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 7:48 pm

DIN

கா்நாடக மாநில அதிமுக சாா்பில், மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி சனிக்கிழமை (டிச. 5) நடக்க இருக்கிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில அதிமுக மாநிலச் செயலாளா் எஸ்.டி.குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில அதிமுக சாா்பில் பெங்களூரு, மைசூரு சாலை, விநாயகா திரையரங்கம் எதிரில் உள்ள ஆனந்தபுரத்தில் சனிக்கிழமை (டிச. 5) காலை 9.30 மணிக்கு மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 5-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி நடைபெறுகிறது. கட்சியின் மாநிலச் செயலாளா் எஸ்.டி.குமாா் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் துணைச் செயலாளா் தெய்வசகாயம் முன்னிலை வகிக்கிறாா்.

இந்நிகழ்ச்சியில், ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு கட்சியின் மாநிலச் செயலாளா் எஸ்.டி.குமாா் மலா் தூவி அஞ்சலி செலுத்துகிறாா். இந்நிகழ்ச்சியில், அதிமுகவைச் சோ்ந்த அனைத்து அணிகளின் நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.