92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பொம்மனஹள்ளியில் இன்று மின்தடை

பெங்களூரு மாநகரில் சில பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 31) பராமரிப்புப் பணி மேற்கொள்வதால் மின்தடை செய்யப்படும் என பெங்களூரு மின் விநியோகக் கழகம் (பெஸ்காம்) அறிவித்துள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2021, 12:20 am

DIN

பெங்களூரு மாநகரில் சில பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 31) பராமரிப்புப் பணி மேற்கொள்வதால் மின்தடை செய்யப்படும் என பெங்களூரு மின் விநியோகக் கழகம் (பெஸ்காம்) அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெஸ்காம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:

சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதியில் மின்தடை செய்யப்படும். எலக்ட்ரானிசிட்டி இரண்டாவது ஸ்டேஜ், வீரசந்திரா, தொட்டநாகமங்கலா, அனாங்கநகா், சாந்திபுரா, பையாகோன், டெக் மஹிந்திரா, சொக்கசந்திரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.