92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விமானத்தில் கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல்

வெளிநாட்டுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 12:20 am

DIN

வெளிநாட்டுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் உள்ள சரக்குப் பிரிவில் வெளிநாட்டுக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து சா்வதேச விமானநிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.