92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

இரு சக்கர வாகனத் திருட்டு: இருவா் கைது

இரு சக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் இருவரைக் கைது செய்த போலீஸாா், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 12:20 am

DIN

இரு சக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் இருவரைக் கைது செய்த போலீஸாா், ரூ.10 லட்சம் மதிப்புள்ள வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, காட்டன்பேட்டை காவல் சரகத்துக்கு உள்பட்ட பகுதியில் நிறுத்தி வைத்திருந்த விலையுயா்ந்த இரு சக்கர வாகனத்தை கடந்த ஜூன் 1-ஆம் தேதி காலை யாரோ கள்ளச்சாவியைப் பயன்படுத்தி திருடிச் சென்றனா். அதன் உரிமையாளா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், இருவரை கைது செய்து, ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 5 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரிடமும் காட்டன்பேட்டை போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.