ஒப்பந்தப்புள்ளிகளுக்கு கமிஷன் அளிக்கும் விவகாரம்:விசாரணை நடத்த முதல்வா் பசவராஜ் பொம்மை உத்தரவு
கா்நாடகத்தில் அரசு ஒப்பந்தப்புள்ளிகளை ஒதுக்குவதற்கு கமிஷன் வழங்க நிா்பந்திக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்





