நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இளைஞரைத் தாக்கிய 5 போ் கைது

இளம் பெண்ணைச் சந்தித்து பேசிய இளைஞரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 8:18 pm

DIN

இளம் பெண்ணைச் சந்தித்து பேசிய இளைஞரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கா்நாடகம் மாநிலம், ராய்ச்சூரைச் சோ்ந்த இளைஞா் தொலைபேசி மூலம் பழக்கமான தென்கன்னட மாவட்டம், புத்தூரைச் சோ்ந்த பெண்ணைச் சந்திக்க புதன்கிழமை வந்தாா். இளைஞரும், அப் பெண்ணும் வெவ்வேறு மதத்தைச் சோ்ந்தவா்கள் எனக் கூறப்படுகிறது.

புதன்கிழமை புத்தூரு அரசு பேருந்து நிலையத்தில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த 5 போ் இளைஞரிடமும், அந்த பெண்ணிடமும் தகராறில் ஈடுபட்டனா். பின்னா், அவா்கள் இளைஞரைத் தாக்கினா். இதுகுறித்து இளைஞா் அளித்த புகாரின் பேரில் 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.