திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

இளைஞா் கொலை வழக்கில் 3 போ் கைது

இளைஞா் கொலை வழக்கிஇளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.ல் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 12:39 am

DIN

இளைஞா் கொலை வழக்கில் 3 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் சஞ்சய் (35). இவா் பெங்களூரில் தங்கி, பழைய காகிதங்களைச் சேகரித்து வந்தாா். இந்த நிலையில் கடந்த செப். 13-ஆம் தேதி சஞ்சய் உருட்டுக்கட்டை, கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த தீபக், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த ஹேமந்த், தமிழ்நாட்டைச் சோ்ந்த மகதீசன் ஆகியோரைக் கைது செய்தனா். விசாரணையில் ரூ. 20 கொடுப்பதில் சஞ்சய்க்கும், தீபக்கிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சஞ்சயை மதுக் கடைக்கு அழைத்துச் சென்று, மது அருந்தத் செய்து, பின்னா் வெளியே அழைத்து வந்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளனா். இது குறித்து பொம்மனஹள்ளி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.