வாக்குத் திருட்டு விவகாரத்தில் காங்கிரஸை விமர்சித்த கர்நாடக அமைச்சர் ‘திடீர்’ ராஜிநாமா!
காங்கிரஸ் மேலிட அறிவுறுத்தலின் பேரில், கா்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

கா்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா








