மின்வாரிய அதிகாரிகள் தொலைபேசி எண்கள்

 திருவள்ளூர், ஆக. 2: மின்வெடடு, மின்தடை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும், தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் திருவள்ளூர் மின்பகிர்மான வட்ட அதிகாரிகள் தொலைபேசி, செல்போன் எண்கள் தெரிவிக்கப்
Updated on
1 min read

 திருவள்ளூர், ஆக. 2: மின்வெடடு, மின்தடை குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கவும், தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கும் வகையில் திருவள்ளூர் மின்பகிர்மான வட்ட அதிகாரிகள் தொலைபேசி, செல்போன் எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

 ÷இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பு: செயற்பொறியாளர், திருவள்ளூர்: 27660218, 9445854999.

 ÷உதவி செயற்பொறியாளர்,(தெற்கு) திருவள்ளூர்: 27660218, 9445855173.

 ÷உதவி பொறியாளர், நகரம், திருவள்ளூர்: 27660900, 9445855240.

 ÷உதவி பொறியாளர், மணவாளநகர், 27640258, 9445855241.

 ÷இளநிலைப் பொறியாளர், துணை மின் நிலையம், திருவள்ளூர், 27640258, 9445855292.

 ÷துணை பண்டகசாலை அலுவலர், திருவள்ளூர், 27640258, 9445855272.

 ÷உதவி செயற்பொறியாளர் வடக்கு, திருவள்ளூர், 27660918, 9445855170.

 ÷இளநிலை பொறியாளர் வடக்கு, திருவள்ளூர், 27665538, 9445855239.

 ÷இளநிலை பொறியாளர் மேற்கு, திருவள்ளூர், 27660918, 9445855260.

 ÷இளநிலை பொறியாளர் துணை மின் நிலையம், காக்களூர், 27660918, 9445855250.

 ÷இளநிலை பொறியாளர், கட்டுமானம், காக்களூர், 9445855205.

 ÷உதவி செயற்பொறியாளர், கிழக்கு, திருவள்ளூர், 9445855171.

 ÷உதவி பொறியாளர், பூண்டி, 27664726, 9445855236.

 ÷இளநிலைப் பொறியாளர், வெங்கல், 27626833, 9445855238.

 ÷உதவி பொறியாளர், ஊரகம், திருவள்ளூர், 27645599, 9445855237.

 ÷உதவி பொறியாளர், கட்டுமானம், திருவள்ளூர், 9445855206.

 ÷உதவி செயற்பொறியாளர், ஊத்துக்கோட்டை, 27630258, 9445855172.

 ÷இளநிலைப் பொறியாளர், துணை மின் நிலையம், ஊத்துக்கோட்டை, 27630258, 9445855242.

 ÷உதவி பொறியாளர், மேற்கு, ஊத்துக்கோட்டை, 27695827, 9445855262.

 ÷இளநிலை பொறியாளர், ஊரகம், ஊத்துக்கோட்டை, 27630258, 9445855261.

 ÷இளநிலை பொறியாளர், பாலவாக்கம், 27636818, 9445855243.

 ÷உதவி செயற்பொறியாளர், பெரியபாளையம், 27695827, 9445855174.

 ÷இளநிலைப் பொறியாளர், மேற்கு, பெரியபாளையம், 27922754, 9445855244.

 ÷இளநிலை பொறியாளர், துணைமின் நிலையம், பெரியபாளையம், 27695827, 9445855245.

 ÷இளநிலை பொறியாளர், தெற்கு, பெரியபாளையம், 27695827, 9445855263.

 ÷இளநிலை பொறியாளர், கன்னிகைபேர், 27629537, 9445855247.

 ÷உதவி பொறியாளர், பண்டிக்காவனூர், 27629037, 9445855246.

 ÷உதவி கணக்கு அலுவலர், வருவாய் பிரிவு, திருவள்ளூர், 9445855235.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com