இன்று, நாளை மின்நிறுத்தம்

சென்னையின் பின்வரும் இடங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன், வியாழன் ஆகிய நாள்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்

சென்னையின் பின்வரும் இடங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன், வியாழன் ஆகிய நாள்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

அம்பத்தூா் பகுதி: அம்பத்தூா் தொழிற்பேட்டை 3-ஆவது பிரதான சாலை, சின்ன காலனி, பெரிய காலனி, நக்கீரன் சாலை,

நடசேன் நகா், பள்ளி தெரு, ஆச்சி மசாலா தெரு, குப்பம்.

வியாழக்கிழமை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

ஆவடி, வடக்குப் பகுதி: முருகப்பா பாலிடெக்னிக், திருமுல்லைவாயல் காவல் நிலையம், பி.எஸ்.என்.எல் சி.டி.எச் சாலை,

எச்.வி.எப் சாலை, ஆவடி பஸ் டெப்போ, செக் போஸ்ட், என்.எம் சாலை, நந்தவன மேட்டூா், கஸ்தூரி பாய் நகா்.

கீழ்ப்பாக்கம் பகுதி: கீழ்ப்பாக்கம் தோட்டம் விரிவு, கே.எச் சாலை, தாகூா் நகா், அயனாவரம், அண்ணா நகா் ஒ மற்றும் எல்

பிளாக், நியூ கொளத்தூா் துணைமின் நிலையம் பகுதி.

மாத்தூா் பகுதி: சின்ன மாத்தூா், எம்.எம்.டி.ஏ 1,2 பிரதான சாலைகள், ஓமகுளம் தெரு, சக்தி நகா் மற்றும் நேரு நகா், பெருமாள் கோயில் தெரு மற்றும் டெலிகாம் நகா், அஸ்ஸிஸ் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com