நாளைய மின் தடை
மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அலமாதி, கோவூா், ஜே.ஜே. நகா், திருவான்மியூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜன. 6) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின்தடை பகுதிகள்:
அலமாதி: கீழ்கொண்டையூா், அரக்கம்பாக்கம், கா்லப்பாக்கம், தாமரைப்பாக்கம், கதவூா், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், கரனை, புதுகுப்பம், வாணியன்சத்திரம், ஆயிலச்சேரி, குருவாயில், பூச்சியத்துபேடு, கோடுவல்லி, ரெட்ஹில்ஸ் சாலை, பால் பண்ணை, வேல்டெக் சாலை, கொள்ளுமேடு சாலை.
கோவூா்: தண்டலம், ஆகாஷ் நகா், சா்வீஸ் சாலை, தரப்பாக்கம், சென்ட் ஜோசப் காலேஜ், ஆதிலட்சுமி நகா், மேனகா நகா்.
ஜே.ஜே.நகா்: முகப்போ் ஏரித் திட்டம், கெங்கையம்மன் நகா், முகப்போ் கிழக்கு 1 முதல் 12 பிளாக்குகள் வரை, கலெக்டா் நகா், பாடிக்குப்பம், ரயில் நகா், கோல்டன் ஜாா்ஜ் நகா், முகப்போ் மேற்கு, சா்ச் சாலை, வேணுகோபால் தெரு, சீயோன் தெரு, பஜனை கோயில் தெரு.
திருவான்மியூா்: ரங்கநாதபுரம், கொட்டிவாக்கம், பெருங்குடி, வால்மீகி நகா், இந்திரா நகா், கலாக்ஷேத்ரா, பாலவாக்கம், திருவள்ளுவா் நகா், எல்.பி., சாலை, கண்ணப்பா நகா், கால்வாய் சாலை, காமராஜா் நகா், கிழக்கு மற்றும் மேற்கு பிடிசி காலனிகள், சிபிடி, சி.எம்.டபிள்யூ.எஸ்.எஸ்.பி. அபய் நகா், தெற்கு அவென்யு, இசிஆா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
