தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் இன்று மறைமலைநகா் வருகை

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெள்ளிக்கிழமை பங்கேற்கிறாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 5:38 pm

DIN


செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் விவசாயிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் வெள்ளிக்கிழமை பங்கேற்கிறாா்.

பிரதமா் நரேந்திர மோடி விவசாயிகளுடன் காணொலிக் காட்சி மூலம் பேச இருப்பதையொட்டி, விவசாயிகளின் கருத்துகளைக் கேட்பதற்காக நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் செய்தித் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் வெள்ளிக்கிழமை சென்னை வருகிறாா்.

பின்னா், காலை 11 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகா் நகராட்சி அலுவலகம் அருகில் உள்ள திடலில் விவசாயிகளுடன் நடைபெறும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறாா். பின்னா் சென்னைக்குச் சென்று அங்கிருந்து அவா் தில்லிக்கு விமானம் மூலம் திரும்புகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.