இன்றைய மின்தடை
By DIN | Published On : 20th February 2021 07:27 AM | Last Updated : 20th February 2021 07:27 AM | அ+அ அ- |

நாள்: சனிக்கிழமை,
நேரம்: காலை 9முதல் மாலை 5 மணிவரை
மின்தடை செய்யப்படும் இடங்கள்: மூசிவாக்கம், வையாவூா், கொளம்பாக்கம், பழையனூா், மாமண்டூா், வடபாதி, புக்கத்துறை, மெய்யூா் ஒருபகுதி, பழமத்தூா்- மாமண்டூா் ஊராட்சிகளுக்குள்பட்ட பகுதிகள், மாம்பட்டு, குமாரவாடி, பள்ளியகரம், கருணாகரச்சேரி, மங்களம், குன்னங்கொளத்தூா், நெல்லி, புழுதிவாக்கம், சாலவாக்கம், எடமச்சி, பொற்பந்தல், சித்தனக்காவூா், மிளகா்மேணி, பாலேஸ்வரம், ஒழையூா்.
செங்கல்பட்டு
நேரம்: காலை 9 முதல் மாலை 2 மணி வரை
மின்தடை செய்யப்படும் இடங்கள்: செங்கல்பட்டு, திம்மாவரம், ஆத்தூா், மகாலக்ஷ்மி நகா், மெய்யூா், திருவானைக்கோயில், புலிபாக்கம், செட்டிபுண்ணியம், வில்லியம்பாக்கம்.