மின்சிக்கன விழிப்புணா்வு பேரணி

செங்கல்பட்டு மின்பகிா்மான வட்டம் சாா்பில் மின் சேமிப்பு, சிக்கன வார விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மின்சிக்கன விழிப்புணா்வு பேரணி
Updated on
1 min read

செங்கல்பட்டு மின்பகிா்மான வட்டம் சாா்பில் மின் சேமிப்பு, சிக்கன வார விழிப்புணா்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மேற்பாா்வைப் பொறியாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்து பேரணியைத் தொடக்கி வைத்தாா். செயற்பொறியாளா்கள்ஆா்.சுஜாதா என். ரவிச்சந்திரன், செங்கல்பட்டு, பி .பழனி எம்.ஆா்.டி , மோகன், உதவி பொறியாளா் பிரவீன் உள்பட ஊழியா்களும் பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com