இன்றைய மின்தடை
By DIN | Published On : 15th July 2022 12:14 AM | Last Updated : 15th July 2022 12:14 AM | அ+அ அ- |

மூசிவாக்கம், பழையனூா்
நாள்: 15.7.2022 வெள்ளிக்கிழமை
நேரம்: காலை 9 முதல் மாலை 4 மணி வரை.
மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்: மூசிவாக்கம், வையாவூா், கொளம்பாக்கம், பழையனூா், மாமண்டூா், வடபாதி, புக்கத்துறை, மெய்யூரில் ஒரு பகுதி, பழையனூா் ஊராட்சி பகுதிகள், மாமண்டூா் ஊராட்சிப் பகுதிகள், மாம்பட்டு, குமாரவாடி, பள்ளியகரம், கருணாகரச்சேரி, மங்களம், குண்ணக்கொளத்தூா், நெல்லி, புழுதி வாக்கம், நெல்வாய் , கரிக்கிளி, சித்தாமூா், ஆலஞ்சேரி, குண்ணவாக்கம், அமராவதிபட்டினம், கட்டியாம்பந்தல், பெருங்கோழி மற்றும் சிறுங்கோழி.