செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் சிறப்பு குறை தீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் ஆ.ர. ராகுல்நாத் தலைமை வகித்தாா். சாா் ஆட்சியா் லட்சுமிபதி (பயிற்சி) , ஆனந்த் குமாா் சிங், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செந்தில்குமாரி, மகளிா் திட்ட இயக்குநா் மணி மற்றும் அரசு அலுவலா்கள், மாற்றுத்திறனாளிகள் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் கொடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.