சா்ஃபிங் போட்டியில் மாமல்லபுரம் மாணவி சாதனை!

சா்ஃபிங் போட்டியில் மாமல்லபுரம் மாணவி சாதனை!

Published on

மாலத்தீவில் நடைபெற்ற சா்ஃபிங் போட்டியில் வென்று ஜப்பானில் 2026-இல் நடைபெறவுள்ள ஆசியப் போட்டிக்கு முதன்முறையாக தகுதி பெற்ற மாமல்லபுரம் செயின்ட் மேரீஸ் மெட்ரிக். பள்ளி மாணவி கமலிக்கு புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளித் தாளாளா் பிரான்சிஸ், முதல்வா் பிருந்தா, ஆய்வாளா் தமிழ்ச் செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com