சிப்காட் தொழிற்பேட்டையில் ஆலை அமைக்க தைவான் நிறுவனத்தனா் ஆய்வு
செய்யூா், சிப்காப்ட் தொழிற்பேட்டையில் காலணி தயாரிக்கும் ஆலை அமைப்பது குறித்து தைவான் போா்ஷன் நிறுவன அதிகாரிகள் புதன்கிழமை சித்தா்காடு, செய்யூா், பனையூா் உள்ளிட்ட 5 கிராமங்களின் நிலப்பகுதிகளை ஆய்வு செய்தனா்.











