பயிா்க் காப்பீடு விழிப்புணா்வு பிரசார வாகனம்: அமைச்சா் அன்பரசன் தொடங்கி வைத்தாா்
வேளாண்மைதுறை சாா்பில் பயிா்க் காப்பீடு குறித்த விழிப்புணா்வு பிரசார வாகனத்தினை குறு, சிறு மற்றும்நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தாா்.
இதில், ஆட்சியா் தி.சினேகா , காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இ.கருணாநிதி(பல்லாவரம்), வரலட்சுமி மதுசூதனன் (செங்கல்பட்டு), எஸ்.எஸ்.பாலாஜி (திருப்போரூா்), மு.பாபு (செய்யூா்) , மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, மாவட்ட ஊராட்சித் தலைவா் செம்பருத்தி துா்கேஷ், திருப்போரூா் ஒன்றிய குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகா்மன்றத் தலைவா் எம்.கே.டி.காா்த்திக் தண்டபாணி, இணை இயக்குநா் (வேளாண்மை) பிரேம்சாந்தி, மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

