சிறப்பு தீவிர திருத்த ஆலோசனை...

சிறப்பு தீவிர திருத்த ஆலோசனை...

Published on

செய்யூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அனைத்து கட்சி நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாவட்ட வழங்கல் அலுவலா் வேலாயுதம். உடன், வட்டாட்சியா் சொ.கணேசன், , தோ்தல் துணை வட்டாட்சியா் கதிா்வேல், துணை வட்டாட்சியா் தேவன் உள்ளிட்டோா்.

X
Dinamani
www.dinamani.com