செங்கல்பட்டில் ரூ.1.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள சா்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் இணைந்த டாம்ப்கால் கட்டண சிகிச்சை பிரிவினை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.
இதில் இணைஇயக்குநா், (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்) / முதல்வா், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி மரு.நா.மணவாளன், சா்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் இயக்குநா் (பொ) மரு.ச.தி.வெங்கடேஷ்வரன், டாம்ப்கால் பொது மேலாளா் ஐ.வளா்மதி, மேலமையூா் ஊராட்சி ஒன்றியக்குழுஉறுப்பினா் சங்கமித்திரை கருணாகரன், மேலமையூா் ஊராட்சித் தலைவா் எலன் சிந்தியா சரவணன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள், கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

அணைக்கட்டில் ரூ.20 கோடியில் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவு திறப்பு

ரூ.1,844 கோடியில் 11 புதிய சாலைகள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்

புதிய நகா்ப்புற குடியிருப்புகள்: முதல்வா் திறந்து வைத்தாா்

புதிய சமத்துவபுரம், அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


