சாலைகள் அமைக்கும் திட்டம்: 50 இடங்களில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையங்கள்
சென்னை, டிச. 9:÷சாலைகள் அமைக்கும் திட்டத்துக்காக மாநிலம் முழுவதும் 50 இடங்களில் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையங்கள் தலா ரூ. 8 லட்சம் செலவில் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்த பிளாஸ்டிக் கழிவுகளைத் தாருடன் கல








