வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

கந்தகோட்டம் பிரம்மோற்சவம் நாளை தொடக்கம்

சென்னை, ஜன. 8: சென்னை பூங்கா நகரில் கந்தகோட்டம் ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி திருக்கோவில் பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை (ஜனவரி 10) தொடங்குகிறது. ஜனவரி 28 வரை 19 நாள்களுக்கு இந்த விழா நடைபெற உள்ளது. ஏழாம் ந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

சென்னை, ஜன. 8: சென்னை பூங்கா நகரில் கந்தகோட்டம் ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி திருக்கோவில் பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை (ஜனவரி 10) தொடங்குகிறது. ஜனவரி 28 வரை 19 நாள்களுக்கு இந்த விழா நடைபெற உள்ளது. ஏழாம் நாள் விழாவான திருத்தேர் விழா ஜனவரி 16-ம் தேதியும், தங்கமுலாம் குதிரை வாகனத்தில் சூளைக்கு பார்வேட்டை விழா 17-ம் தேதியும் நடைபெறுகிறது. மேலும் 20-ம் தேதி அருள்மிகு கச்சாலீஸ்வரர் திருக்கோயிலிலும் 24-ம் தேதி ராயபுரத்தில் வேடர்பறி மைதானத்திலும் எழுந்தருளுவார். 25-ம் தேதி வள்ளியம்மை திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.