காகித கோப்புகள் இனி இல்லை; அரசுத் துறைகளில் இ-கோப்பு முறை அறிமுகம்
சென்னை, அக்.1 : அரசுத் துறைகளில் உருவாக்கப்படும் கோப்புகள் அனைத்தும் காகிதங்களால் உருவாக்கப்படுபவை. இதனால் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இ-கோப்பு முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த முறை சோதனை அடிப்ப








