அ.தி.மு.க. ஆட்சியில் பாலாறு பிரச்சினைக்காக நான் அறிக்கை விட்டது பாவகரமான காரியமா? கருணாநிதி
அ.தி.மு.க. ஆட்சியிலே இருக்கின்ற போது பாலாறு பிரச்சினைக்காக நான் அறிக்கை விட்டது பாவகரமான காரியமா? என்று கேள்வி எழுப்பியுள்ள கருணாநிதி, அதனை பத்திரிக்கையாளர்கள்,










