ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக பிரசாரக் குழு அமைப்பு
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக சார்பில் நட்சத்திர பேச்சாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.


ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலையொட்டி அதிமுக சார்பில் நட்சத்திர பேச்சாளர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிமுக சார்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு பிரசாரம் மேற்கொள்ள உள்ள நட்சத்திரப் பேச்சாளர்களை ஒருங்கிணைக்கவும், பிரசார வியூகம் வகுக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், கே.ராஜு, எம்.சி.சம்பத், ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர் மற்றும் கட்சியின் இலக்கிய அணிச்செயலாளர் பா.வளர்மதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...