தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம்: தங்கம் சவரனுக்கு எவ்வளவு குறைந்தது? டொமினிகன் குடியரசில் ஓடுபாதையில் மோதி வெடித்துச் சிதறிய விமானம்! எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

பெண்ணிடம் நகை பறிப்பு

சென்னை கோயம்பேடு அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிக்கப்பட்டது.

Updated On :24 ஜூலை 2018, 4:50 am IST

சென்னை கோயம்பேடு அருகே மொபெட்டில் சென்ற பெண்ணிடம் தங்க நகை பறிக்கப்பட்டது.
அரும்பாக்கம் வெங்கடகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் ச.இந்திரா (48). ஆவடிக்குச் சென்றுவிட்டு மொபெட்டில் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மொபெட்டின் பின் இருக்கையில் மாமியார் பாலம்மாளும் (70), மொபெட்டின் முன் பகுதியில் மகன் நித்தியும் இருந்தனர். இவர்களின் வாகனம் கோயம்பேடு பாலத்தில் செல்லும் போது, அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், இந்திரா கழுத்தில் கிடந்த 12 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனர். 
இச்சம்பவத்தில் மொபெட்டில் பின் இருக்கையில் இருந்த பாலம்மாள் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.