பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கிண்டி, அடையாறு, செங்குன்றம், சிறுசேரி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 4) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:
கிண்டி: கிண்டி தொழிற்பேட்டை, அம்பாள் நகர், ஏ.பி.சி.டி. பிளாக், தெற்கு முனை, அண்ணாசாலை ஒரு பகுதி, ஜே.என். சாலை, தனக்கோட்டி ராஜா தெரு, கணபதி காலனி, டி.எஸ். மற்றும் மினி டி.எஸ்., லேபர் காலனி, பூந்தமல்லி சாலை, வடக்கு முனை, அச்சுதன் நகர், பாலாஜி நகர், நாயக்க ரெட்டி தோட்டம்.
அடையாறு: அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.
செங்குன்றம்: செங்குன்றம் ஜி.என்.டி. சாலை ஒரு பகுதி, நாரவாரி குப்பம், பாடியநல்லூர், சோத்துப்பாக்கம், அழிஞ்சிவாக்கம், விளாங்காடுபாக்கம், கொசப்பூர், சென்ட்ரம்பாக்கம், தீயம்பாக்கம், சிறுங்காவூர், தீர்த்தகரையான்பட்டு, பாலவாயல்.
சிறுசேரி: காரணி, டிஎல்ஃப் குடியிருப்பு, டி.என்.எஸ்.சி.பி. சுனாமி குடியிருப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

