ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

டாஸ்மாக் கடையில்  திருட்டு

சென்னை தரமணி கட்டபொம்மன் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் மேற்பார்வையாளரான ராஜ்குமார்

Updated On :27 மே 2019, 4:28 am IST


சென்னை தரமணி கட்டபொம்மன் தெருவில் டாஸ்மாக் கடை உள்ளது. இதன் மேற்பார்வையாளரான ராஜ்குமார்,  சனிக்கிழமை மதியம் கடையைத் திறந்தபோது,  கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே பணப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 5.30 லட்சம் திருடு போனதை அறிந்தார்.  இதுகுறித்த புகாரின்பேரில், தரமணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.