வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

8 இணை ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை எழும்பூா்-நாகா்கோவில் உள்பட 8 இணை ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன.

News image
Updated On :13 ஜனவரி 2021, 7:48 pm

DIN


சென்னை: சென்னை எழும்பூா்-நாகா்கோவில் உள்பட 8 இணை ரயில்களில் நிரந்தரமாக கூடுதல் பெட்டிகள் சோ்க்கப்படவுள்ளன.

சென்னை எழும்பூா்-நாா்கோவில் இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (06063-06064) இரண்டு அடுக்கு ஏசி பெட்டியில் வியாழக்கிழமை முதல் ஒருபெட்டி கூடுதலாக சோ்க்கப்படவுள்ளது.

சென்னை எழும்பூா்-ஜோத்பூா் இடையே இருமாா்க்கமாக இயக்கப்படும் சிறப்பு ரயிலில் (06067-06068) மூன்று அடுக்கு ஏசி பெட்டியில் ஜன. 16 முதல் ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. இதுதவிர, 6 இணை ரயில்களில் கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படவுள்ளன. இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.