திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சென்னையில் பரவலாக மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.

News image
சென்னையில் பரவலாக மழை
Updated On :14 ஜூலை 2021, 2:57 pm

DIN

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை முதல் பரவலாக மழை பெய்து வருகின்றது.

சென்னை நகரின் சில பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், புரசைவாக்கம், பெரியமேடு, ஓட்டேரி, அம்பத்தூர், அமைந்தகரை, போரூர், ராமபுரம், ஆவடி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகரான பூவிருந்தவல்லி, திருமுல்லைவாயில், காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.