சென்னை மழை: ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் பாதிப்பு குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மாநகராட்சி அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

காலை மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்







